நடைபெறவிருக்கும் 2010 பாராளுமன்ற தேர்தலுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான க.சத்தியவரதன் குணசேகரம் ஆகியோரின் பிரச்சாரங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் தேசிய நல்லிணக்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் உப தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் மட்டக்களப்பின் பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்தார். தொடர்ந்து வாசிக்க…
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட கிளை காரியாலயம் 06.03.2010 அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும்இ தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சருமாகிய கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களினால் ஆரையம்பதியில் வைபவரிதீயாக திறந்து வைக்கப்பட்டது.
மகளிரின் அபிமானம், கௌரவம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றுக்குத் தடையாக இருந்த பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் சூதாட்ட மையம் ஒன்றில் அரிவாள் கள், கைத்துப்பாக்கி களுடன் சனிக் கிழமை நுழைந்த கொள்ளையர் கிட்டத்தட்ட 800,000 யூரோக் களைக் (S$1.1 மி.) கொள்ளையடித் துள்ளதாக ஏஎப்பி செய்தித் தகவல் கூறுகிறது.
இன்றைய சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் எயார் இந்தியா நிறுவனம் முழுக்க முழுக்க மகளிரே இயக்கும் விமான போக்குவரத்தை இன்று முதல்முறையாக இயக்குகிறது.
ஆஸ்திரேலியாவில் குர்ஷன் சிங் என்ற மூன்று வயதுச் சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர் பாக குர்சேவாக் தில்லன் என்ற இந்திய ஆடவர் ஒருவர் கைதாகி யுள்ளார் என்று ஏஎப்பி தகவல் கூறுகிறது.
வணக்கம் இணைய அன்பு நெஞ்சங்களே!!!
புனித அந்தோணியாரின் புனித தந்தம் இத்தாலியிலுள்ள பதுவா நகரிலிருந்து இலங்கைக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக கொண்டுவரப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விளையாட்டு பொருட்களை அன்பளிப்பு செய்தார்.
தனது பத்து வயதான மகளை அடையாளம் தெரியாத தம்பதியினருக்கு விற்ற தாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் கடந்த வாரம் கந்தளாயில் நடந்தாக பொலிசாரால் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்டத்தின் முதன்மை வேட்பாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சியின் இல்லத்திற்கு விஜயம் செய்து ஸ்ரீபதியின் மனைவி தில்ருக்ஷியுடன் உரையாடினார்.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூடிய ஆதரவு வழங்காத போதிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுடன் இன்னும் பெரும் ஆதரவினை கொண்டுள்ளார்.
வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊனமுற்ற முன்னாள் போராளிகளில் 500 பேர் எதிர்வரும் தினங்களில் உறவினர்களிடம் ஒப்படைக்க இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் கீதாஞ்சலி தெரிவித்தாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் தேர்தல்கள் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சருமாகிய கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களினால் கிரானில் வைத்து கல்குடா தொகுதியில் பயங்கரவாத சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட ஆலயங்களுக்கு ஆலய புனருத்தான கட்டட பணிக்காக ஒரு தொகுதி சீமெந்து பைகள் அந்தந்த ஆலய பரிபாலண சபையாரிடம் 03.03.2010 அன்று பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்தியாவின் பிரபல சித்தார் இசைக்கலைஞர் ரவிசங்கர் அவர்கள் கீத் மாதுரி 2010 எனும் இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்துள்ளார்.இது சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 3 வயதுச் சிறுவன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளான்.
தென்கொரியாவில் குழந்தை வளர்க்கும் பாவனையில் விளையாடப்படுகின்ற கம்ப்யூட்டர் விளையாட்டொன்றில் மூழ்கிப் போன ஒரு பெற்றோர், தமது சொந்தக் குழந்தை பசியால் வாடி உயிரிழக்க இடம்தந்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
மற்றுமொரு இணையத்தளமான சாந்தன்.ஒஆர்ஜி (http://www.santhan.org) எமது தமிழ் பேசும் மக்களிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 





