மனித வாழ்வின் நேரம், நாட்கள், மாதம், வருடம் என்பது மீளப் பெறமுடியாதவையாக மனித வாழ்வோடு பின்னிப்பிணைந்தவையாக இருக்கின்றது. அந்த வகையில் கடந்த வருடம் என்பதும் எமது வாழ்வில் வரலாற்றை பதித்த ஏடு, சிறப்பான ஆண்டாக அமைந்ததை யாம் அறிவோம். எமது இலங்கைத் திருநாட்டிற்கு சுமூகமான சூழலை பெற்றுத்தந்த ஆண்டாக கடந்த 2009ம் ஆண்டை நன்றியுடன் வாழ்த்திச் சொல்லி வழியனுப்பி வைக்கின்றோம். புதிய இலங்கையில் புதிய வருடமாக பிரணமித்திருக்கின்ற 2010






