E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

நெதர்லாந்தை வீழ்த்தி உலக சாம்பியன் மகுடம் சூடியது ஸ்பெயின்

ஜொகான்னஸ்பர்க் சாக்கர் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஹாலந்துக்கு தண்ணி காட்டிய ஸ்பெயின் 1 -  0  என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதன் முறையாக உலக கோப்பை கால்பந்தில் சாம்பியன் ஆனது.

நாட்டின் சில பகுதிகளில் இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை

நாட்டின் சில பகுதிகளில் இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடத்தப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் செயலாற்றிய 16 விசேட பொலிஸார் இடமாற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் விசேட பிரிவில் செயலாற்றிய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சுமார் 16  விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாட்டின் பல பாகங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.