E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக பட்டதாரிகள் : கோத்தபாய பணிப்பு

பொலிஸ் திணைக்களத்திற்கு புதிதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக பட்டதாரிகளைச் சேர்த்துக் கொள்ளும் திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்தும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

அதியுயர் பாதுகாப்பு வலயமும் முகாம்களும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமானவை-அரசாங்கம்

அபிவிருத்தி,பொருளாதாரம்,  கல்வி உள்ளிட்ட விடயங்களில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு, மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாது.
நாட்டின் பாதுகாப்புக்கு அதியுயர் பாதுகாப்பு வலயங்களும் படை   முகாம்களும் முக்கியமானதாகும் என்று அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.