முஸ்லீம்களின் ஒன்றான புனித உம்ரா பயணத்ததை இம் மாதம் அதிகமானோர் செல்கிறார்கள். இவர்கள் மக்கா மற்றும் மதினாவையும் தரிசித்து தங்களது குற்றம், குறைகளை இறைவனிடம் மன்றாடுவதற்க்காக அழகிய முறையில் அதற்கான உடையான ஈஃராம் வெள்ளை நிற ஆடை அணிந்து புனித முறையில் அன்று பிறந்த பாலகன் போல் தமது கடமைகளை முடிக்கிறார்கள் இவ் புனித பயணத்தை முஸ்லீம்கள் சிறப்பகா முடிக்க எனது வாழ்த்துக்கள்.






