E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

மட்டக்களப்பில் ஜானாதிபதி தேர்தல் 2010 வாக்களிப்பின் போது..

இலங்கையின் அடுத்த ஜானாதிபதியை தெரிவுசெய்யும் ஜானாதிபதி தேர்தலில் கிழக்கு மாகாண மக்கள் தங்களது அடுத்த ஜானதிபதிக்கு வாக்களித்து கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச தலைவர்கள் தங்களது வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்துவருகிறார்கள். குறிப்பாக மட்டக்களப்பு கிரான் பகுதியில் கருணா அம்மான் என்று அழைக்கப்படும்   சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமாகிய வி.முரளிதரன் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Comments are closed.