E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் தேர்தல்கள் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்.

•       அமிர்அலி                                         01
•       அலிஸாகிர் மௌலானா                02
•       ஹிஸ்புல்லா                                   03
•       தங்கேஸ்வரி                                   04
•       சத்தியவரதன்                                 05
•       குணரெட்ணம்                                06
•       ரமேஸ் கலைச்செல்வன்              07
•       கணேசமூர்த்தி                               08

(இடமிருந்து வலம் : அலிஸாகிர் மௌலானா,கணேசமூர்த்தி,
தங்கேஸ்வரி,அமிர்அலி,குணரெட்ணம்,
ரமேஸ் கலைச்செல்வன்,ஹிஸ்புல்லா,சத்தியவரதன்)

Comments are closed.