E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

ஊனமுற்ற முன்னாள் போராளிகளை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊனமுற்ற முன்னாள் போராளிகளில் 500 பேர் எதிர்வரும் தினங்களில் உறவினர்களிடம் ஒப்படைக்க இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் கீதாஞ்சலி தெரிவித்தாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் அனைவரும் வவுனியா அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் தற்போது இருப்பவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் இன்னும் சில தினங்களில் ஒப்படைக்கப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தாக கூறப்பட்டுள்ளது.

Comments are closed.