ஜெர்மனியின் பெர்லின் நகரில் சூதாட்ட மையம் ஒன்றில் அரிவாள் கள், கைத்துப்பாக்கி களுடன் சனிக் கிழமை நுழைந்த கொள்ளையர் கிட்டத்தட்ட 800,000 யூரோக் களைக் (S$1.1 மி.) கொள்ளையடித் துள்ளதாக ஏஎப்பி செய்தித் தகவல் கூறுகிறது.
ஆனால் இந்த ஒரு நல்ல அம்சம் என்னவென்றால் சூதாட்ட மையத்தி லிருந்த பாதுகாவலர் ஒருவர் கொள் ளையர்களை எதிர் கொண்டதால் அவர்கள் கொள்ளைப் பணத்தின் பெரும் பகுதியை விட்டு விட்டுச் சென்றது தான். மொத்தம் 7 முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டனர்.
நன்றி : தமிழ் முரசு







