E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட கிளை காரியாலயம் 06.03.2010 அன்று ஆரையம்பதியில் வைபவ ரிதீயாக திறப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட கிளை காரியாலயம்  06.03.2010 அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும்இ தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சருமாகிய கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களினால் ஆரையம்பதியில் வைபவரிதீயாக திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இவ்நிகழ்வில் அமைச்சர் உரைக்கையில் எமது மாவட்டம் இப்போதுதான் நல்ல நிலையில் சென்றுள்ளது என்றும் இதே போன்று எதிர்வரும் காலங்களிலும் செல்ல வேண்டுமானால் இது உங்களில் கைகளில் தான் உள்ளது எனவும் கூறினார். இவ் நிகழ்வில் மட்டக்களப்பு தொகுதி வேட்பாளர்களில் சில கலந்து கொண்டதுடன் ஏராளமான போது மக்களும் கட்சி ஆதரவாளர்களும் விளையாட்டு கழகங்களும் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல புத்திஜீவிகளும் கலந்து கொண்டு அமைச்சருடன் கலந்துரையாடினர்.

Comments are closed.