E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

மீள்குடியேற்ற பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை- கெஹெல்லிய

நிலக்கண்ணி அகற்றும் பணிகளைக் கையாள்வதற்கான தேசிய மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் பணிகளை துரிதப்படுத்துவதுடன் மீள்குடியேற்றப் பணிகளை மிக விரைவில் துரிதப்படுத்தப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெல்லிய ரம்புக்வெல்ல தெரித்தார்.

மேற்படி பிரதேசங்களில் உள்ள 440 கிராமங்களில் சுமார் 15 இலட்சம் நிலக்கண்ணிகள் புதைக்கப் பட்டிருக்கலாம் என்றும் அதை துரிதப் படுத்தாமல் மீள்குடியேற்றத்தில் ஈடுப்பட முடியாது. எனவே மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தவே இத்தீர்மானம் எடுக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தார்.

Comments are closed.